வட கொரியா: ஆயுதங்கள் கொடுத்த கிம்… பதிலுக்கு 24 ஸ்பெஷல் குதிரைகள் வழங்கிய புதின்! – என்ன சிறப்பு?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 24 குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்கியதனால் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் புதின். புதின் வழங்கிய வெள்ளை குதிரைகள் ஆர்லோவ் …

1 Hard drive-ல் 13,000 நிர்வாண வீடியோக்கள்; US-ல் கைதான இந்திய மருத்துவர் – `பகீர்’ குற்றப் பின்னணி!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தின் ஓக்லாண்ட் கவுன்ட்டியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் ஏஜாஸ் (40). இந்திய குடிமகனான இவர், 2011-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர்மீது பாலியல் தொல்லை ரீதியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. …

`78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால்..!” – ஒபாமா உரை

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஜோ பைடன், கமலா ஹாரிஸை அடுத்த அதிபர் வேட்பாளாராக முன்னிறுத்தியதிலிருந்து, அவருக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், கமலா ஹாரிஸை எதிர்த்து களமிறங்கியிருக்கும் டொனால்ட் ட்ரம்பும் …