Hamza bin laden: பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறாரா… தாக்குதலுக்குத் திட்டமா? – பரபரக்கும் தகவல்!
ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் மீது 11 செப்டம்பர் 2001 அன்று இவர் நடத்திய தாக்குதலில், கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். பிறகு இவர் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அபோதாபாத் …
