தமிழ்நாட்டை நோக்கிய அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் வருகை!

தற்போதைய அரசு 2030க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. மேலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு 48% நகர மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் …

Donald Trump: இரண்டாது முறையாக கொலை முயற்சி.. ட்ரம்பை சுற்றி வரும் மரணம்! – என்ன நடந்தது?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை இரண்டாவது முறையாக கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரசார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், …

Trump: ட்ரம்பை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியது ஏன்? கைது செய்யப்பட்ட ரியான் ரூத் யார்?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக் குறி வைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. தெற்கு ஃப்ளோரிடாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 58 வயதான ரியான் விஸ்லி ரூத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது ட்ரம்பின் கோல்ஃப் மைதான எல்லையில் …