Nepoleon: `உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது; யார் மனதையும்…’ – நடிகர் நெப்போலியன் உருக்கம்
தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவந்த நடிகர் நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார். சமீபத்தில் தனுஷுக்கு …
