Israel Vs Iran: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் | VCK மது ஒழிப்பு மாநாடு | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* Iran-க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்’ – இஸ்ரேல் கடும் எச்சரிக்கை!

* இஸ்ரேலுக்கு முழு ஆதரவு -அமெரிக்க அதிபர் பைடன் உறுதி!

* ஈரானுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் – மத்திய அரசு.

* கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை – ராணுவ தளபதி.

* ஜம்மு & காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல் 70% நிறைவு?

* புல்டோசர் நடவடிக்கை: தீர்ப்பு ஒத்திவைப்பு? 

* திருப்பதி மலையேறும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்… ஏன்?

* இரண்டாவது நாளாக அதிகாரிகள் ஆய்வு – கோவை ஈஷா மையம் சொல்வது என்ன? 

* விசிக மது ஒழிப்பு மாநாடு… தொடங்கியது? 

* நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் ஆதரிப்போம் – எஸ்.ரகுபதி!

* வரும் 8ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்?

* வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அதிக அளவில் பெய்யுமா? 

* இலங்கை தூதரகம் முற்றுகை – பாமக அறிவிப்பு.

* எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று குறிப்பிட்டு OPS மகன் பதிவு!

* மதுரையில் இன்று முதல் 24 மணி நேர விமானச் சேவை- சு. வெங்கடேசன் எம்.பி. உருக்கம். 

* Rajinikanth: ரத்த நாளத்தில் வீக்கம்; ரஜினிக்குச் சிகிச்சையில் நடந்தது என்ன? – மருத்துவர் விளக்கம்! 

* நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

* சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.