US election 2024: கமலா ஹாரிஸ் Vs டொனால்ட் ட்ரம்ப் – இன்று தேர்தல் நாள்! – முந்துவது யார்?!

1964 முதல் இன்று வரை நடைபெற்ற தேர்தல்களில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் பெற்ற இடங்கள் எத்தனை? 1972ம் ஆண்டு அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்துள்ளது. …

அமெரிக்கா: பெற்ற குழந்தையை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு விற்க முயற்சி; தாயைக் கைதுசெய்த போலீஸ்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெற்ற குழந்தையை ஃபேஸ்புக் மூலம் விற்க முயற்சி செய்த 21 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூனிபர் பிரைசன் என்ற அந்த பெண், “Birth Mothers Looking for Adoptive Parent(s)” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், தனக்குப் …

ஹிஜாப் கட்டுப்பாடு: ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆடைகளை கழற்றி மாணவி போராட்டம் – வெடித்த சர்ச்சை

ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக ஈரானிய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஈரானிய பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆடைகளை கழற்றி உள்ளாடைகளுடன் வலம் வந்து ஹிஜாப்புக்கு கட்டுப்பாடுகளுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் …