‘உங்களை சந்தித்தால் பாக்கியம் கிடைக்கும்!-அனுப்புநர் ஓ.பி.எஸ்; பெறுநர் மோடி; சந்திக்க வேண்டி கடிதம்!
பிரதமர் மோடி வருகிற ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சில இரயில்வே திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கவிருக்கிறார். இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வேண்டி …
