“Out Of Control ஆக இருக்கும் பாலியல் `SIR’-களை எப்போது Control செய்வீர்கள்?” – எடப்பாடி பழனிசாமி
தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8-வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அந்த விடுதியின் காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. represental images இந்நிலையில் எதிர்கட்சி …
