Simla Agreement: போர் அமைதிக்கான சிம்லா ஒப்பந்தம்; ரத்து செய்யப்பட்டால் என்னவாகும்? – ஓர் பார்வை
கடந்த ஏப்ரல் 21.04. 2025 தேதியில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியா ‘சிந்து நதி நீர் ஒப்பந்த’த்தை இடைநிறுத்தி, பாகிஸ்தானின் நீர்வளத்தில் கை வைத்தது. இதன் எதிரொலியாக …