India

மேட்-இன்-சென்னை ஐபோன்14 : தீபாவளிக்கு வெளியாகுமா?

ஆப்பிள் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபோன்14 விரைவில் இந்திய தயாரிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் சென்னையிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த புதிய ரக கைப்பேசியை ஆப்பிள் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடுகள் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைக்கிறது. வெளியீட்டுக்கு ஒரு சில நாட்கள் முன்பே சந்தையில் வரவுள்ள தனது புதிய வெளியீடுகள் குறித்த தகவல்களை அந்த…

Read More
India

தேசிய அளவில் சூடுபிடித்த விவாதம்! பிடிஆர் முன்வைத்த டாப் 5 அம்சங்கள் என்னென்ன! முழு அலசல்

பொருளாதாரம், இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்கள் பற்றி தேசிய அளவில் விவாதங்கள் கொளுந்து விட்டு எரிந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேசிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி இந்த விவாதத்’தீ’க்கு பெட்ரோலாக அமைந்து பற்றி எரியச் செய்தது என்றே கூறலாம். ஆனால் இந்த விவாதத்தீ எங்கு துவங்கியது? யார் இதை பற்ற வைத்தார்கள் என்று தெரியுமா? குஜராத் மாநிலத் தேர்தலில் வலுவான அடித்தளம் அமைக்க டெல்லி முதலமைச்சர் தலைமையிலான ஆம்…

Read More
India

மகாராஷ்டிரா அரசியல் குழப்ப விவகாரம் – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

மகாராஷ்டிரா அரசியல் குழப்ப விவகாரம், உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்திவந்த நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்து தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். ஏக்நாத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.