அதிமுக உள்கட்சி விவகாரம்: “தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை” – சி.வி.சண்முகம் ஆவேசம்

அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு …

`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு

திருப்பரங்குன்றம் விவகாரம் கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஜைன மடம் சார்பில் ஸ்வஸ்தி லட்சுமிசேனா …

`அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை!’ – சாடும் ஓபிஎஸ்

‘மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை’ என்று எடப்பாடியை சாடி ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அத்திக்கடவு அவினாசி திட்டம் …