‘எங்கள் மீது சேற்றை அள்ளி வீசினாலும்…’ – ட்ரம்ப், மோடிக்கு பரிந்து பேசும் இத்தாலி பிரதமர் மெலோனி!
அமெரிக்கா வாஷிங்டன்னில் நடந்த மாநாட்டில் (Conservative Political Action Conference (CAPC)) ஆன்லைனில் கலந்துகொண்டார் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி. அந்த மாநாட்டில் மெலோனி, “அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றி இடதுசாரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் மட்டுமல்லாமல், …