‘தமிழ்நாட்டில் இருக்கிறோமா… வேறு எங்காவது இருக்கிறோமா?’ – நயினார் நாகேந்திரன் காட்டம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை பாஜக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து படுகொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. …