ஆளுநர்: “தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன” – அடுக்கடுக்காக விமர்சித்த ஆர்.என்.ரவி!

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. நாட்டு நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மீது பல்வேறு …

Seeman: “காவல்துறையும் நீதித்துறையும் தனியார்மயமாகும்..!” – கொந்தளித்த சீமான்

சென்னையில் ரிப்பன் மாளிகை முன்னால் 13 நாட்களுக்கும் மேலாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நேற்றிரவு (ஆகஸ்ட் 13) ‘அப்புறப்படுத்தியிருக்கிறது’ காவல்துறை. தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கையாண்ட விதத்துக்காக பலதரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கைது செய்யப்பட்டிருந்த போராட்டக்காரர்களைச் சந்தித்த சீமான் …

Bihar SIR: “4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்…” – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும் ஏ.டி.ஆர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாகவும் மனுக்கள் தாக்கல் …