India

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மனநிலை இன்னும் வரவில்லை: சரத் பவார்

பெண் தலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடுக்கு நாட்டு மக்கள் இன்னும் மனரீதியாக தயாராகவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பல காலமாக கிடப்பில் இருக்கிறது. புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சரத்பவார் இதுபற்றிக் கூறும்போது, வட இந்தியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனநிலை இந்த விஷயத்தில் மாறுபட்டு இருப்பதாக கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தபோது மகளிர் இடஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில்…

Read More
India

’காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான்- ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள்…

Read More
India

Typewriter Museum: அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என 400க்கும் மேற்பட்ட டைப் ரைட்டர் வகைகள்!

தட்டச்சுக் கருவியின் அனுபவம் பற்றி 80 களில் பிறந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது எலெக்ட்ரானிக் கீபோர்ட்கள் வந்துவிட்டதால் பழைய தட்டச்சுக் கருவிகளின் பயன்பாடுகள் முற்றிலும் குறைந்துவிட்டது. என்னதான் இன்று சிறிய சத்தம்கூட இல்லாமல் டைப் செய்யும் கீபோர்ட் வந்தாலும் ஒவ்வொரு முறை விரல்களால் அழுத்தும்போதும் அதிலிருந்து வரும் சத்ததைக் கேட்டுக்கொண்டே யார் சத்தம் அதிகமாக வருகிறது என்று போட்டி போட்டு அடிப்பதில் ஒரு பெரும் மகிழ்ச்சி இருக்கும். இன்றும் பலருக்கு இது போன்ற தட்டச்சுக் கருவிகளில் வார்த்தைகளை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.