‘தடுத்தார், அபகாரித்தார், கைப்பற்றினார்’ – அன்புமணி மீது அடுக்கடுக்கான 16 குற்றச்சாட்டுகள்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த அறிக்கை வாசிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் குற்றச்சாட்டுகள் என்னென்ன? 1. 2024-ம் ஆண்டு இறுதியில் …