Press "Enter" to skip to content

Posts published in “India”

இளம் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைப்பு – இஸ்ரோ

(கோப்பு புகைப்படம்) அடுத்த மாதம் நடைபெறவிருந்த பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இஸ்ரோ, இளம் விஞ்ஞானி…

மதவெறியுடன் செயல்படாதீர்கள்! – அமீரக இந்தியர்களுக்கு அறிவுரை கூறிய இந்தியத் தூதர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட்-அல் காஸ்மி என்பவர், சவுரப் உபத்யாய் எனும் இந்திய தொழில் அதிபரின் மதவெறுப்பு ட்விட்டைக் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு…

ஹாலிவுட் பாடலைப் பாடி அசத்தும் பீகார் பிச்சைக்காரர் – அசந்து போன நெட்டிசன்ஸ் 

பீகாரில் பிச்சைக்காரர் ஒருவர் ஹாலிவுட் பாடலை பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.   நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. எல்லோரையும் வீட்டுக்குள்ளாகவே இருக்க அரசு வலியுறுத்தி உள்ளது. ஆனால் சாலையோரமாகவே தங்களின் வாழ்நாளை நகர்த்தி வரும்…

சினிமா பாணியில் மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ  

    ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா, அவரது தொகுதிக்கு வரும்போது மக்கள் பூத்தூவி வரவேற்கும் வீடியோ மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.    ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா.…

நாடாளுமன்ற தூய்மைப் பணியாளருக்கு கொரோனா – 11 பேருக்கு மருத்துவ சோதனை

நாடாளுமன்றத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.   நாடாளுமன்ற தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நபர் கடந்த சில நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள்…

‘ரேபிட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்’: ஐசிஎம்ஆர்

புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. States advised not to use rapid testing kits…

“என்கிட்டயே பாஸ் கேட்கிறாயா?” – திமிராக பேசிய வேளாண் அதிகாரிக்கு வீடியோவால் வந்த வம்பு

பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ளது அராரியா மாவட்டம். இந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

“ஏழ்மையை அகற்ற கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும்” – ரத்தன் டாடா

இந்தியாவில் குடிசைப்பகுதி மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்க அபிவிருத்தி கொள்கைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிசைகளை அகற்றி அவர்களுக்கு…

“கொச்சியை மறக்கவே முடியாது; மீண்டும் வருவேன்”- நெகிழ வைக்கும் அமெரிக்க சுற்றுலாப் பயணி..!

அமெரிக்கர் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, 14 நாட்கள் கேரளவாசி ஒருவர் தனது இல்லத்தை கொடுத்த செயல் அனைவரின் பாரட்டைப் பெற்றுள்ளது.   குழப்பும் கொரோனா: நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் எப்போது? கேரள…

திருடர்கள் என பரவிய வதந்தி : கும்பல் தாக்கியதில் 2 சாதுக்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் 2 சாதுக்கள் உள்பட 3 பேரை கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கிராமங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,…