`சிக்கலில் 3 முக்கிய அமைச்சர்கள்… ஒரே நாளில் வந்த அதிரடி உத்தரவுகள்’ – என்ன செய்யப்போகிறது திமுக?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக்கை தி.மு.க-வுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. யார் மீது எந்தெந்த வழக்குகள் …