India

புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க முயற்சி – இரு தரப்பினரிடையே மோதல்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க முயற்சி. இந்து முன்னணி அமைப்புடன் மோதல்; போலீசார் உட்பட இருவர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட ,பழங்குடியின மக்களை மனுதர்ம சாஸ்திரம் இழிவுபடுத்துவதாகக் கூறி மனுதர்ம சாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணா சாலை அருகே மனுசாஸ்திர நகலை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டனர். அப்போது அதை தடுக்க முயன்ற போலீசாருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே…

Read More
India

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்: சகோதரர்களை கொல்ல முயற்சி; காவலர்களையும் தாக்கிய பெண் கைது!

உத்தரப்பிரதேச மாநில ஃபரூகாபாத்தில் உள்ள அஸ்தபல் தாராய் பகுதியில் ஆர்த்தி (24 ) என்ற பெண்ணுக்கு ரீல்ஸ் (குறுகிய வீடியோக்கள்) எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் பழக்கம் இருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக எல்லை மீறி சென்று வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். இதன் காரணமாக அவரின் சகோதரர்களான ஆகாஷ் ராஜ்புத் மற்றும் அவரது மூத்த சகோதரர் ஜெய்கிஷன் ராஜ்புத் ஆகியோரின் நண்பர்கள் ஆர்த்தியை கேலி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், இந்த நாள்களில் ஆர்த்தி வித்தியாசமாக…

Read More
India

இந்த வயதில் இப்படியொரு அசாத்திய திறமையா? 71 வயதில் 11 கனரக வாகனங்களை ஓட்டும் கேரள பெண்!

ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வருவது குறித்து அறிந்து வருகிறோம். அந்த வகையில் 11 விதமான கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தை 71 வயது மூதாட்டி பெற்று சாதித்திருக்கிறார். வாகனங்களை ஓட்டுவதில் பொதுவாக ஆண்களே வல்லவர்களாக இருப்பார்கள். ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் ஓட்டுவதை கூட பெண்களால் திறம்பட செய்ய முடியாது என்ற கேலியான பதிவுகள் பலவும் சமூக வலைதளங்கள் வாயிலாக காணக்கிடைக்கிறது. இப்படி இருக்கையில், கேரளாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.