“விஜய்யுடன் கூட்டணியா… எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; அதிமுக ஒன்றிணைய வேண்டும்” – ஓ.பி.எஸ்

‘அதிமுக’வில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கிடையேயான அதிகாரப்போட்டி முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ‘அதிமுக’ வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். சமீபத்தில் வி.கே.சசிகலா, “தமிழக …

TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்; பின்னணி என்ன?

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதாக கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு தவற்றுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அகில இந்திய …

விருதுநகர்: `ஊதிய உயர்வு; பணிச்சுமை’- அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைப் புறக்கணிப்பு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கையுடன் செயல்படும் உள் நோயாளிகள் பிரிவில் ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த மருத்துவமனையில் இதற்கு முன் உள்ள ஒப்பந்தத்தின் …