திருப்பதி லட்டு: `தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும்!’ – தமிழிசை
பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஐ.க-வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் நல்ல திட்டங்களை மாநிலத்திற்குக் …