`எங்க நகைகளை விற்று இறுதிச் சடங்கு நடத்திடுங்க’ – கடிதம் எழுதிவிட்டு மூவர் தற்கொலை; திருப்பூர் சோகம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்வர் நாகசுரேஷ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் முத்தீஸ்வரி. திருப்பூரில் தொழில் செய்துவரும் நாகசுரேஷ் கடந்த ஓராண்டாக அணைக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 நாள்களாக நாகசுரேஷின் வீடு உள்பக்கமாக …
