பொறியியல்: 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விசைத்தறி தொழிலாளரின் மகள்!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரியைச் சேர்ந்தவர்கள் விசைத்தறி தொழிலாளிகளான செல்வம் – சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களது மகள் ராவணி. அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்று வந்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இயற்பியல் …