டிராக்டர் முதல் வீட்டுத்தோட்டம் வரை… விதவிதமான கருவிகள்; கோவை கொடிசியா கண்காட்சி… ஒரு விசிட்!
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவை, கொடிசியா வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ் 2024) இன்று தொடங்கியது. இக்கண்காட்சியில் விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். கண்காட்சியில் கொடிசியா வளாகத்தில் விதவிதமான வேளாண் கருவிகளால் அரங்குகள் …