ஆந்திரா, தெலங்கானா கனமழை எதிரொலி: சென்னையில் ரத்து செய்யப்பட்ட, தடம் மாற்றப்பட்ட ரயில்கள் எவை?!
ஆந்திரா, தெலங்கானாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்த மாநிலங்களில் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி …