`தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக வடிவில் கேக்’ – சர்ச்சையான கோவை பாஜக பிரமுகர் பிறந்தநாள் விழா
கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் வசந்தராஜன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். நேற்று முன்தினம் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது, ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற வாசகத்துடன் கூடிய சட்டமன்ற வடிவிலான …