‘வெள்ளியங்கிரி ஆன்மிகப் பயணத்துக்குக் கட்டணமா?’ – கோவை ஆட்சியர் அளித்த விளக்கம்
தமிழ்நாடு வனத்துறை சார்பில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மலையேற்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலையேற்ற திட்டம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள …
