“பாப்பையா ஐயாகிட்ட சொன்ன ஒரு ஓகேல என் பட்டிமன்ற பயணம் தொடங்கியது…” – பகிரும் பட்டிமன்ற ராஜா
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு நம் வீட்டிற்குச் சொந்தகாரர்கள் வருகிறார்களோ… இல்லையோ? நிச்சயம் இவர் வந்துவிடுவார். இவரில்லாமல் அன்றைய காலை தமிழ் குடும்பங்களில் கழியவே கழியாது. இந்த இன்ட்ரோவுடன், ‘பட்டிமன்றம்’ என்ற கீவேர்டை மூளையில் சற்று ஓட விட்டு பாருங்கள். இப்போது பளீச்சென்று …
