“தமிழக அரசு, செலவு கணக்கினை வழங்காதவரை, தம்படி காசு கூட கிடைக்காது” – ஹெச்.ராஜா
சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த ஹெச்.ராஜா, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது. இதில் …