மல்லிப்பட்டினம்: தொடர் மழை; ஒரு அடி உயர்ந்த கடல் நீர் மட்டம்… “அச்சப்பட தேவையில்லை” -அதிகாரிகள்!
கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து மழை.. தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் …
