கார் டிக்கியை திறந்தால் ரூ.13 லட்சம் பணம்; சிக்கிய கோவை பெண் சார்பதிவாளர்… அதிர்ச்சி பின்னணி!
கோவை சித்தாப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப்பதிவுக்காக வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரூ.35,000 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளார். சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் …