`எங்கு என்ன நடந்தாலும் நடவடிக்கை எடுக்க வருண்குமார் ஐ.பி.எஸ் யார்?’ – காட்டமான சீமான்

`அமெரிக்கா செல்லும் முதல்வர், இடைக்கால முதல்வர் பதவியை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கலாம்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இதைத் தெரிவித்த சீமான், “அதிகாரமிக்க கட்சிகளுடன் மோதும்போது படை வலிமையாக இருக்க …

“அரசியல் எவ்வளவு கடினமானது என்பது நடைமுறையில் சந்திக்கும்போது விஜய்க்கு தெரியும்..!” – திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம். இந்தியா முழுவதும் மதுவிலக்கை ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். போதைப் …

“விஜய் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது..!” – சொல்கிறார் சீமான்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களைப் …