இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆன்லைனில் அதிகரிக்கும் பண மோசடி… மக்களே உஷார்..!
ஆன்லைனில் புதிய புதிய மோசடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து ‘Super drinks stock trading’ என்கிற வாட்ஸப் குழுவில் சேர்ந்துள்ளார். பிறகு அதில் வந்த லிங்க் மூலம் ‘Bain’ என்ற ஆப்பை பதிவிறக்கம் …