‘பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூட…’ – அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று தமிழ்நாடு திரும்பினார். பின்னர் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசும்போது, “டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டிவிடும் வேலையை மாநில அரசு செய்கிறது. அண்ணாமலை ஆரம்பத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது …