சொத்து மதிப்புச் சான்றுக்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய VAO – கையும் களவுமாக கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (38). இவர் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் ஒப்பந்த உரிமம் புதுப்பிக்க சொத்து மதிப்புச் சான்றிதழ் கேட்டு கே.அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்தச் சான்றிதழை …
