Gold Price: இன்று தங்கம் விலை குறைந்தது… எவ்வளவு தெரியுமா?!

தங்கம் விலை குறைவு! தங்கம் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கு விற்பனையாகி வருகிறது. …

தர்மபுரி: `அஞ்சு உசுரு போயிருக்கு’ – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் லிங்காயத் இன மக்கள்

தர்மபுரி அருகே அலகட்டு எனும் மலை கிராமத்தில் பல ஆண்டுகளாக போதிய சாலை வசதி இல்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர் லிங்காய்த் இன மக்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை சமீபத்தில் பாம்புக்கடித்து சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு அழைத்தும் வராமல் …

நெல்லை: ஒரே சீரியல் எண்; கூட்ட நேரத்தில் கைவரிசை… கள்ள நோட்டு தயாரித்தவர் சிக்கியது எப்படி?

கள்ள நோட்டு..! நெல்லை மாவட்டம், பாபநாசம் மருதம் நகரைச் சேர்ந்தவர் முகம்மது சமீர். இவர் அதே பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கூட்டம் அதிகமாக இருந்த போது ஒருவர் வந்து புதிய 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து 20 …