Gold Price Today : ‘மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!’ – இது தொடருமா?

நேற்றை விட…

நேற்றை விட, இன்று தங்கம் விலை...
நேற்றை விட, இன்று தங்கம் விலை…

இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கிராம் தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் விலை
ஒரு கிராம் தங்கம் விலை

இன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.8,290 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை

ஒரு பவுன் தங்கம் விலை
ஒரு பவுன் தங்கம் விலை

இன்று ஒரு பவுன் தங்கம் விலை (22K) ரூ.66,320 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.102 ஆகும்.

இனி என்ன ஆகும்

அடுத்து என்ன?
அடுத்து என்ன?

கடந்த 6 நாட்களாக, பவுனுக்கு ரூ.2,680 ஆக குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்தில் சென்றுள்ளது. அமெரிக்க வரிக்கு பிற நாடுகள் எடுக்க போகும் முடிவு என்ன, அமெரிக்க டாலரின் மதிப்பு போன்ற சந்தை நிலவரத்தை பொறுத்தே கணிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.