கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்; சிகிச்சைக்குச் சென்ற தம்பதி பலி-திருப்பூரில் சோகம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உயர் சிகிச்சைக்காக முருகனை அவரது குடும்பத்தார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்துச் …
