‘தினமும் சமைக்கிறோம், ஆனா?’ – அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டாரில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பெண்கள்
அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நடந்து முடிந்த நிலையில், 13-வது இடமாக வட சென்னையில் கொளத்தூர் பௌர்ணமி மஹாலில் நடைபெற்று வருகிறது. போட்டியை தொடங்கி வைத்த நடுவர் செஃப் தீனா, ‘எதற்காக இந்த சமையல் …