`தந்தை அம்பேத்கர், ‘பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்’ என்று தான் வழிகாட்டியிருக்கிறார்’ – திருமாவளவன்
திருச்சியில் சனிக்கிழமை மாலை ‘மதசார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் டி.வி.எஸ் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை 3 கிலோமீட்டர் தூரம் வரை பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில், பல …