சிறந்த லாபத்தை ஈட்டித் தருகிறது ஈவி ஸ்டேஷன் முதலீடு!
சுற்றுச்சூழலை பாதிக்காத, அதே சமயம் எதிர்காலத்தில் அதிகளவிலான தேவை இருக்கும் சேவை என யோசித்து எடுத்த முடிவு இது. இன்று இந்தியா முழுவதும் சுமார் 250க்கும் மேற்பட்ட இடத்தில் ஈவி சார்ஜிங் ஸ்டேஷனை நிறுவி தமிழகத்தில் எலக்ட்ரிக் கார் வைத்திருக்கும் அனைவருக்கும் …