சிறு குறு வியாபாரங்களை வளமாக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்! – எப்படி?
முன்பெல்லாம் ஒரு தொழில் துவங்குவதாக இருந்தால் அந்தப் பகுதியில் வரும் பத்திரிகைகளில் பெரிய விளம்பரம் அளிக்க வேண்டும், ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்ட வேண்டும், விளம்பர போர்டுகள் வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. புதிதாக ஒரு தொழில் துவங்கப்பட்டுள்ளது என்பது …