Business

2016ல் 471; 2022ல் 72,993; 15,000% அசுர வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்!

இந்தியாவில் 6 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 15 ஆயிரம் சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, மாநிலங்களவையில் மத்திய வர்த்தக இணையமைச்சர் சோம் பிரகாஷ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், நாட்டில் புதுமையான தொழில்முனைவோரை வளர்ப்பதற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப்களை உருவாக்க மாநிலங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்…

Read More
Business

கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துமா?.. நிச்சயமாக இதையெல்லாம் செய்யாதீர்கள் – நிபுணர் எச்சரிக்கை

இந்தியாவில் டிரான்ஸ்யூனியன் சிபில் (Transunion CIBIL), ஈகுவிஃபேக்ஸ் (Equifax), எக்ஸ்பீரியன் (Experian), சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் (CRIF High Mark) என பல கிரெடிட் பீரோக்கள் இருக்கின்றன. 2000ஆம் ஆண்டிலிருந்தே கிரெடிட் ஸ்கோர் விவகாரத்தில் பணியாற்றி வருவதால் டிரான்ஸ்யூனியன் சிபில் இந்தியாவின் முக்கியமான மற்றும் நம்பகமான கிரெடிட் பீரோவாகக் கருதப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டிலேயே கடன்தாரர்களின் விவரங்களை சேகரிக்கும் பொறுப்பை டிரான்ஸ்யூனின் சிபில் ஆர்பிஐயிடமிருந்து பெற்றுக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ, யூனியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ்…

Read More
Business

எத்திரியம் என்றால் என்ன? இதற்கும் பிட்காயினுக்குமான வித்தியாசம் என்ன?

2000ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒருவர் பில்லியனர் ஆக வேண்டுமானால் பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் அல்லது பில் கேட்ஸ் போல மென்பொருள் விற்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக 2015க்குப் பிறகு தொழில்நுட்பம் மூலம் சிறப்பாகச் செயல்படும் ஏதோ ஒரு செயலியை வெற்றிகரமாகத் தொடங்கி, மக்கள் மத்தியில் அது பிரபலமடைந்துவிட்டால் போதும், அவர் சில ஆண்டுகளில் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்துவிடலாம். உதாரணத்துக்கு டிக்டாக்கைக் கூறலாம். இன்று அதையும் தாண்டி, கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.