Business

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பே இல்லை – மத்திய அரசு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31ஆம் தேதிக்கு பின்னர் நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் கணக்கு தணிக்கை செய்யப்படாத தனிநபர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 31 ஆகும். காலக்கெடு ஜூலை 31 என்றாலும், ஒருவர் டிசம்பர் 31 வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். இது தாமதமான வருமான வரி…

Read More
Business

இந்தியாவில் தாமதமாகும் கார் உற்பத்தி! என்ன காரணம்?

மின்னணு சிப் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் சுமார் ஆறரை லட்சம் கார்கள் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் சிப் இல்லாததால் 3 லட்சத்து 40 ஆயிரம் கார்கள் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல, ஹூண்டாய், மஹிந்தரா அண்டு மஹிந்தரா ஆகிய நிறுவனங்கள் சுமார் 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு வாகனத்துறை மீட்சியடைந்து வந்த நிலையில், தற்போது சிப் தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது….

Read More
Business

நீரவ் மோடியின் ரூ.250 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நகைகள், விலை உயர்ந்த ரத்தினங்கள், வங்கி இருப்புத் தொகை உள்ளிட்ட சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் நீரவ் மோடி. இந்த வழக்கு மத்திய குற்ற புலனாய்வு பிரிவான சிபிஐயால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடன் ஒப்பந்தகளை மோசடி செய்து சேர்த்த பணத்தை வெள்ளைப் பணமாக்கியது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.