அதானிகளைப் பற்றியே யோசிக்கும் அரசாங்கம், செபி… முதலீட்டாளர்கள் பற்றி எப்போதுதான் யோசிப்பார்களோ?!
‘மீண்டும் புதிய சர்ச்சையில் அதானி’ என உலக அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது இந்தியா. ஏற்கெனவே, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் குற்றச் சாட்டுகள் புயலைக் கிளப்பி, அதானி குழும பங்குகளில் முதலீடு செய்திருந்தவர் களின் பல லட்சம் கோடி ரூபாயை ஸ்வாஹா செய்தது. எதிர்க்கட்சிகள் …