Elon Musk: எகிறிய மஸ்க்கின் சொத்து மதிப்பு; எவ்வளவு தெரியுமா? – இவருக்கு அடுத்த இடங்களில் யார் யார்?

எலான் மஸ்க் அடுத்த சாதனைக்குள் கால் அடி எடுத்து வைத்திருக்கிறார். சாதனை என்றால் உலகத்தில் இதுவரை யாரும் தொட்டிராத இடத்தை அடைந்துள்ளார். என்ன பில்டப் எல்லாம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறதா… எப்படி பில்டப் அதிகமாக இருக்கிறதோ, அதை விட அதிகமோ …