TATA: ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய CEO-வாக நியமிக்கப்பட்ட தமிழர் – யார் இந்த P.B.பாலாஜி?
டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 32 ஆண்டுகளாக ஆட்ரியன் மார்டல் என்பவர் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக பணியாற்றி வருகிறார். ஆட்ரியன் …