ஆனந்த் மகிந்திரா: `ட்ரம்பின் 50% வரியை ‘பயன்படுத்தி’ நல்ல விளைவுகளை பெறலாம்’ – தொழிலதிபரின் ஐடியா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரிகளின் “எதிர்பாராத விளைவுகளால்” ஏற்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா வியாபாரத்தை எளிமையாக்கவும், உலக முதலீடுகளின் தவிர்க்கமுடியாத மையமாக மாறவும் வேண்டுமென மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய …