‘இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதே மம்மி…’ ஏமாற்றப்படும் மக்கள்… உண்மை சொல்லும் புள்ளிவிவரங்கள்!
‘ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 4-வது பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லி, பெருத்த சர்ச்சையை உருவாக்கிவிட்டார், இந்தியாவின் நிதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர்.சுப்ரமணியம். ‘இந்தியாவின் ஜி.டி.பி, இந்த நிதி ஆண்டுக்குள் ஜப்பானின் ஜி.டி.பி-யைத் தாண்டும்’ என்று கணிப்புதான் வெளியாகியுள்ளது. ஆனால், அது …