Gautam Adani: ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல்… அம்பானியை முந்தி முதலிடம் பிடித்த அதானி..!
ஆசிய கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகித்துள்ளார், கவுதம் அதானி. சமீபத்தில் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, ஆசிய கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் 111 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9.21 லட்சம் கோடி) சொத்து மதிப்பை …
